Self Introduction (பேசுங்கள்) Flashcards Preview

YT Sentences > Self Introduction (பேசுங்கள்) > Flashcards

Flashcards in Self Introduction (பேசுங்கள்) Deck (13)
Loading flashcards...
1
Q

My name is Vijay

A

எனோட பெயர் விஜய்

2
Q

I live in Chennai

A

நான் சென்னைல வ‍சிக்கிறேன்

3
Q

I am twenty years old

A

எனக்கு இருபது வயசு ஆகுது

4
Q

My father is an Engineer

A

என்னோட அப்பா ஓரு பொறியாளர்

5
Q

My mother is a Teacher

A

என்னோட அம்மா ஓரு ஆசிரியர்

6
Q

I have a elder brother and a younger sister

A

எனக்கு ஓரு அண்ணன் அப்புறம் ஓரு தங்கச்சி இருக்காங்க

7
Q

Raju is my elder brother

A

ராஜு என்னோட அண்ணன்

8
Q

My goal is to become a Doctor

A

என்னோட குறிக்கோள் ஓரு மருத்துவர் ஆகணும்

9
Q

I wake up at 5 o’clock every day

A

நான் ஒவ்வொரு நாளும் அஞ்சு மணிக்கு எழுந்திருப்பேன்

10
Q

I go to college by bike

A

நான் கல்லூரிக்கு பைக்ல போறேன்

11
Q

My mother tongue is Tamil

A

என்னோட தாய் மொழி தமிழ்

12
Q

But I can speak English fluently

A

அனால் என்னல ஆங்கிலம் சரளமாக பேச முடியும்

13
Q

I am an Indian

A

நான் ஓரு இந்தியன்